Changes

Jump to: navigation, search

மழைநீர் சேகரிப்பு

81 bytes added, 23:26, 25 September 2014
no edit summary
{{Language-box|english_link=Rainwater Harvesting|french_link=Français: coming soon|spanish_link=Captación de Agua de Lluvia|hindi_link=वर्षा जल संचयन|malayalam_link=മഴവെള്ള സംഭരണം|tamil_link=மழைநீர் சேகரிப்பு | korean_link=coming soon}}
(Article on Rainwater Harvesting in Tamil Language of India)
 [[Image:RAIN_logo.jpg|right|130px100px|link=http://www.rainfoundation.org/]][[Image:akvopedia logo.png|right|100px|link=http://akvopedia.org/wiki/Main_Page]]
'''மழைநீர் சேகரிப்பு''' என்பது மழைநீர் தரை மட்டத்தில் ஓடி வீணாவதற்கு முன்னதாகவே சேகரித்து அதை கொள்கலன்களில் ஒருங்கே குவித்து வைப்பதாகும். மழைநீரை பூமிக்கடியில் உள்ள பாறைகள் உறிஞ்சுவதற்கு முன்னதாகவே சேகரிப்பதால் அதை பிறகு குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும் மட்டும் அல்லாமல் நீர்ப்பாசனத்திற்கும் பயன்படுத்த முடியும். கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தே மழைநீரை சேகரிப்பது ஒரு முறை ஆகும். புல் மற்றும் இலைகள் தவிர உலோகத் தகடுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி மழைநீர் ஓடுவதை தடுத்து நிறுத்தி சேகரிப்பது வழக்கம்.
Akvopedia-spade, akvouser, bureaucrat, emailconfirmed, staff, susana-working-group-1, susana-working-group-10, susana-working-group-11, susana-working-group-12, susana-working-group-2, susana-working-group-3, susana-working-group-4, susana-working-group-5, susana-working-group-6, susana-working-group-7, susana-working-group-8, susana-working-group-9, susana-working-group-susana-member, administrator, widget editor
30,949
edits

Navigation menu